மேலும் அறிய
FIFA 2023 : 2023 ஃபிஃபா கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது கொலம்பியா அணி!
FIFA 2023 : உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் முதன் முதலில் கோல் அடித்த முதல் கொலம்பிய பெண்மணி என்ற சாதனையை படைத்தார் கேத்லினா.

கேத்லினா உஸ்மே
1/6

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.
2/6

நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், கொலம்பியா மற்றும் ஜமைக்கா அணிகள் மோதின.
3/6

இரு அணிகளும் முதல் பாதியில் கோல் அடிக்க ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கோல் போட முடியாமல் தவித்தனர்.
4/6

இரண்டாம் பாதியில் 52 நிமிடத்தில் கொலம்பியா வீரர் குஸ்மான் நீண்ட தூரத்தில் இருந்து அடித்த பந்தை கொலம்பியா கேப்டன் கேத்லினா லாபகமாக எடுத்து கோல் அடித்தார்.
5/6

இதன் மூலம் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் முதன் முதலில் கோல் அடித்த முதல் கொலம்பிய பெண்மணி என்ற சாதனையை படைத்தார் கேத்லினா.
6/6

ஜமைக்கா எவ்வளவோ முயற்சித்தும் அந்த அணியினால் கோல் போட முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கொலம்பியா
Published at : 09 Aug 2023 04:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement