மேலும் அறிய
Cristiano Ronaldo : 2023ல் அதிக கோல் அடித்து சாதனை படைத்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Cristiano Ronaldo : ரொனால்டோ இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 53 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
1/6

போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரும் போர்ச்சுகல் தேசிய கால்பந்தாட்ட அணியின் கேட்டனுமாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக கோல்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
2/6

போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடிவரும் ரொனால்டோ சென்ற ஆண்டு சவூதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
3/6

ரொனால்டோ இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 53 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4/6

38 வயதாகும் நட்சத்திரவீர ரொனால்டோ தற்போது வரை பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
5/6

நட்சத்தி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது 'யூ இ எப் எ' லீக் தொடருக்காக தயாராகி வருகிறார்.
6/6

சவுதி லீக்கில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகிறார் நட்சத்திர வீரர் ரொனால்டோ .
Published at : 30 Dec 2023 04:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion