மேலும் அறிய
Lionel Messi : லியோனல் மெஸ்ஸியை கௌரவப்படுத்திய அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம்!
மெஸ்ஸியின் ஜெர்ஸியில் பொறிக்கப்பட்டுள்ள 10ஆம் எண்ணை அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் யாரும் பயன்படுத்தக்கக்கூடாது என்ற விதியை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது .
மெஸ்ஸி
1/6

கால்பந்து உலகின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தற்போது அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகவும் அமெரிக்காவில் உள்ள இன்டெர் மியாமி கிளப் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
2/6

இன்டெர் மியாமி கிளப் அணிக்காக விளையாடிவரும் மெஸ்ஸி அதிரடியாக விளையாடி வருகிறார்
Published at : 03 Jan 2024 12:26 PM (IST)
மேலும் படிக்க



















