மேலும் அறிய
சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி கோல் அடிக்க பலமுறை முயற்சித்து, தோல்வியடைந்தது.

இந்தியா VS கத்தார்
1/6

2026 கால்பந்து உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் கத்தார் அணிகள் நேற்று மோதின. இந்திய கால்பந்து அணி சுனில் சேத்ரி தலைமையில் களமிறங்கியது .
2/6

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கத்தார் கால்பந்து அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற முன்னிலை வகித்தது.
3/6

முதல் பாதி ஆட்டத்தில் வாய்ப்புகள் கிடைத்திருந்தும் அதை சரியாக வலைக்குள் தள்ள முடியாமல் இந்திய அணிய வீரர்கள் தடுமாறினர்.
4/6

இந்திய அணியின் நட்சத்திர வீரர் அனிருத் தாபா கோல் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார்.
5/6

எனினும் தவறுகளை சரி செய்து கொண்டு இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி கோல் அடிக்க பலமுறை முயற்சித்தும் கோல் ஏதும் அடிக்காமல் இரண்டாவது பாதி ஆட்டத்தையும் முடித்துக்கொண்ட நிலையில் 3-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது.
6/6

இந்த வெற்றியின் மூலம் கத்தார் கால்பந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய கால்பந்து அணி 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Published at : 22 Nov 2023 05:09 PM (IST)
Tags :
FIFA 26மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion