மேலும் அறிய
மரடோனா விருதுக்கு சொந்தக்காரராகிறார் நட்சத்திர வீரர் ரொனால்டோ!
கடந்த ஆண்டு அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மரடோனா விருது வழங்கப்பட்டுள்ளது
கிறிஸ்டியானோ ரொனால்டோ
1/6

கால்பந்து உலகின் ஜாம்பவானாக இருக்கக்கூடிய போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகழ்பெற்ற மரடோனா விருதுக்கு சொந்தக்காரராகிறார்.
2/6

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
Published at : 20 Jan 2024 12:17 PM (IST)
மேலும் படிக்க





















