Budget 2025: மக்கள் கைகளில் பணம் புரள, நாட்டில் தேவை அதிகரிக்க ..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்யலாம்?
Budget 2025: பொதுமக்களிடையே அதிக பணம் புரள வைக்கவும், நாட்டில் தேவையை அதிகரிக்கவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை இங்கே அறியலாம்.
- குலசேகரன் முனிரத்தினம்