மேலும் அறிய
Karthi : இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்'..பூஜை ஸ்டில்ஸ்
Marshal : இயக்குநர் தமிழ் இயக்கி கார்த்தி , கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் 'மார்ஷல்' படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது
கார்த்தி, மார்ஷல்
1/7

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.
2/7

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார் கார்த்தி
Published at : 11 Jul 2025 01:23 PM (IST)
மேலும் படிக்க





















