மேலும் அறிய
ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்து அதிக கோல் அடித்த இந்திய வீரர் சுனில் சேத்ரி!
சர்வதேச கால்பந்தாட்டத்தில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார் சுனில் சேத்ரி.
சுனில் சேத்ரி
1/6

கிரிக்கெட்டுக்கு புகழ் பெற்ற நாடான இந்தியா கால்பந்தாட்டத்தில் பெரிய அளவில் பங்களிப்பை கொடுக்கவில்லை என்றாலும் இந்திய அணியை சர்வதேச அளவிற்கு பேச வைத்தவர் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி.
2/6

சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
3/6

போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 127 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
4/6

இரண்டாம் இடத்தில் அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 106 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
5/6

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி 82 கோல்களுடன் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
6/6

இதனால் இந்தியாவின் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Published at : 20 Nov 2023 05:05 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement





















