மேலும் அறிய
ABC Juice: பளபளப்பான சருமத்துக்கு ஏபிசி ஜூஸ்... இதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஏபிசி ஜூஸ்ஸில் இருக்கும் நன்மைகளை காணலாம்.

ஏபிசி ஜூஸ்
1/6

உடல் ஆரோக்கியத்தையும், இயற்கையான சரும அழகையும் விரும்புபவர்களுக்கு ஏபிசி ஜூஸ் ஒரு வரப்பிரதாசம் ஆகும்.
2/6

ABC ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ஜூஸ். இவை மூன்றிலும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
3/6

இவை மூன்றுமே உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது.
4/6

ABC ஜூஸில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
5/6

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஜூஸ் நல்ல சாய்ஸ். இதில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.
6/6

இந்த அற்புதமான பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. மாற்றாக, நீங்கள் இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம்.
Published at : 31 Aug 2023 09:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion