மேலும் அறிய
Fever Home Remedies : சாப்பிடாமல் விரதம் இருந்தால் காய்ச்சல் குறையுமா?
Fever Home Remedies : காய்ச்சல் அடிக்கும் போது சாப்பிடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் முன்னேறும் என ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காய்ச்சல்
1/6

ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள தோஷங்களின் சமநிலை மாறும்.
2/6

இதனால் வயிற்றில் உள்ள சூடு, உடல் சூடாக மாறுகிறது. காய்ச்சலின் போது ஜீரண ஆற்றல் குறைந்துவிடும். உடல் உஷ்ணமாக இருக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கான ஊட்டச்சத்து கிடைக்காது.
Published at : 02 Sep 2024 04:05 PM (IST)
மேலும் படிக்க





















