மேலும் அறிய
Brain Health : ரோபோட் போல் மூளை சுறுசுறுப்பாக இருக்க டிப்ஸ் இதோ!
Brain Health : ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக மாற்ற முடியும்
மூளை ஆரோக்கியம்
1/5

இருண்ட அறையில் விளக்கு ஏற்றி வைத்து, கண் சிமிட்டாமல் அதை பார்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கவன ஆற்றல் மேம்படும்.
2/5

அதிகாலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் எழுந்து சூரிய ஒளியை வாங்கும் போது, செரோடோனின் எனும் ஹார்மோன் மூளையில் சுரக்கும். இதனால் மனநிலை மேம்படும் அத்துடன் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்
Published at : 03 Sep 2024 05:01 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை





















