மேலும் அறிய
Arjuna Tea : இதயத்தை காக்கும் அர்ஜுனா டீயா? கேட்கவே புதுசா இருக்கே!
Arjuna Tea : இதய நலனை காப்பதற்கு பிரத்யேகமாக இருக்கும் அர்ஜுனா டீயை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
அர்ஜுனா டீ
1/5

காலை மாலை வேளையில் காஃபி, டீ குடிப்பதற்கு பதிலாக அர்ஜுனா டீ குடிக்கலாம்.
2/5

இதை செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அர்ஜுன பட்டை, பால், தண்ணீர் தேவைப்படும்.
Published at : 04 Sep 2024 04:18 PM (IST)
மேலும் படிக்க





















