மேலும் அறிய
Milk : பசும்பால் குடிப்பதை எப்போது யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
Milk : ஒரு சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை ஏற்படும். அது ஏன் ஏற்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

பால்
1/6

இனிப்பு சுவை கொண்ட பால், குளிர்ச்சியான பண்பை கொண்டது. இருப்பினும் இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது.
2/6

குளிர்ச்சியான பண்பை கொண்ட இது பித்தத்தை குறைக்க, இதன் இனிப்பு தன்மை வாத்ததை குறைக்கும்
3/6

ஜீரணிக்க கடினமாக இருப்பதால் கப தோஷத்தை அதிகரிக்கிறது. அதனால் பாலை சில சமயங்களில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
4/6

குறைந்த ஜீரண சக்தி கொண்டவர்கள் இதை தவிர்க்கவும். அத்துடன் காய்ச்சல் இருக்கும் போது ஜீரண சக்தி குறைந்துவிடும். அதனால் காய்ச்சலின் போதும், இதை தவிர்க்கவும்
5/6

கபம் சார்ந்த பிரச்சினைகளான உடல் பருமன், சளியுடன் இருமல், ஒரு சில சரும வியாதிகள், சைனஸ் உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்
6/6

பாலுடன் எக்காரணம் கொண்டும் புளிப்பு சுவை கொண்ட பழங்கள், மீன் வகைகள், உப்பு சுவை கொண்ட உணவுகளை ஒரு போதும் சாப்பிடாதீர்கள்
Published at : 29 Aug 2024 02:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கல்வி
கல்வி
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion