மேலும் அறிய
White Coated Tongue : நாவில் வெள்ளை நிற படலம்.. இது இருந்தால் என்னாகும் தெரியுமா?
White Coated Tongue : சிலருக்கு நாவில் வெள்ளை நிற படலம் காணப்படும். இது எதனால் ஏற்படுகிறது என்பதை இங்கு காணலாம்.

நாக்கு
1/5

ஜீரண மண்டலத்தில் நாக்கு ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். வெளிப்புரத்தில் தெரியக்கூடிய இந்த உறுப்பு ஜீரண மண்டலத்தின் கண்ணாடி ஆகும்
2/5

ஏனென்றால் செரிமான ஆரோக்கியம் நன்றாக இருக்கிறதா? என்பதை நாவை பார்த்தே சொல்ல முடியும்
3/5

நாவில் வெள்ளையாக காணப்பட்டால், உடலில் அமா இருக்கிறது என் அர்த்தம். ஆயுர்வேதத்தின் படி, அமா என்பது சரியாக ஜீரணமாகாத உணவுகள் வெளியிடும் நச்சு ஆகும். இது ஜீரண ஆற்றலை குறைத்துவிடும்
4/5

ஆக, இந்த வெள்ளை நிற படலம் ஜீரண மண்டலம் சரியாக செயல்படவில்லை என்பதை குறிக்கிறது.
5/5

அதனால் தினமும் காலையில் பல் துலக்கும் முன் நாவை சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை சேர்க்கவும். மோசமான உணவுகளை தவிர்க்கவும். தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்
Published at : 30 Aug 2024 06:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement