மேலும் அறிய
Ayurvedic Health Tips : உங்கள் 80 சதவிகிதமான பிரச்சினைகளை போக்கும் 8 பழக்கங்கள்!
Ayurvedic Health Tips : பிரச்சினைகள் வந்த பின் மருந்து மாத்திரை சாப்பிட்டு கஷ்டப்படுவதை விட, அவை வராமல் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஆரோக்கியம்
1/8

அதிகாலையில் எழுந்துக்கொள்வதால் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும், மனம் ரிலாக்ஸாக இருக்கும், ஹார்மோன்கள் சீராக சுரக்கும், வாதம் சீராக இருக்கும். அத்துடன் உங்கள் நாளை திட்டமிட்டபடி தொடங்கலாம்
2/8

நீங்களே உங்கள் உடலுக்கு மசாஜ் செய்வதால் உடல் வலி நீங்கும், சருமம் பொலிவாகும், நல்ல தூக்கம் வரும், வயதாகும் அறிகுறிகள் தோன்றாது, கண் பார்வையை மேம்படுத்தும்
Published at : 07 Sep 2024 11:54 AM (IST)
மேலும் படிக்க




















