மேலும் அறிய

அரசுப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் முதல்வர் ஸ்டாலின்; எப்போது? எங்கே? எதற்கு தெரியுமா?

முதல்வரும் அமைச்சரும் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment and control center) வழியாக காணொளி மூலம் மாணவர்களுடன் உரையாட உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக ஜூலை 15-ம் தேதி கலந்துரையாட உள்ளார். இவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஹைடெக் லேப் எனப்படும் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சீரிய முறையில் பயன்படுத்த, அதிவேக இணைய வசதிகளும் பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு

தற்போது ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, Smart board installation முழுமையாக முடிக்கப்பட்டு இணையதள வசதியுடன் கூடிய பள்ளிகளில் மாதிரி கலந்துரையாடல் மாநிலத்திலிருந்து இணைய வழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்று மாநில முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் பங்கு பெற உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மாதிரி கலந்துரையாடல் நடைபெறும். தலைமை ஆசிரியர்கள் இதில் கலந்துரையாட தயார் செய்தல் வேண்டி நிகழ்வானது நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் உரையாடல்

முதல்வரும் அமைச்சரும் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment and control center) வழியாக காணொளி மூலம் மாணவர்களுடன் உரையாட உள்ளனர். இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப அதி நவீன ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை (high tech lab and smart class) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
MBBS Admission: புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கு புதிய அறிவிப்பு - மாணவர்கள் கவனத்திற்கு!
MBBS Admission: புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கு புதிய அறிவிப்பு - மாணவர்கள் கவனத்திற்கு!
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
Embed widget