மேலும் அறிய
Advertisement

Green Peas: இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பச்சை பட்டாணி - உங்க டயட்ல இருக்கா?
Green Peas: பச்சை பட்டாணியில் குறைந்த அளவிலேயே கலோரி இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

பச்சை பட்டாணி
1/6

ஒவ்வோரு பருவத்திலும் அப்போது கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
2/6

குளிர்காலத்தில் விளையும் பட்டாணியை சாப்பிடுவது நல்லது.
3/6

பச்சை பட்டாணியில் ஃபைபர் அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு நல்லது.
4/6

பச்சை பட்டாணியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
5/6

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண் பார்வைக்கு நல்லது.
6/6

இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
Published at : 08 Nov 2023 03:46 PM (IST)
Tags :
Green Peasமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion