மேலும் அறிய
Pongal 2025 Kolam: பொங்கல் வந்தாச்சு..கொண்டாடி மகிழ வண்ணமிகு ரங்கோலி கோலங்கள்!
Pongal 2025 Kolam Designs: தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது அழகான கோலமிட சில கோலங்கள் இதோ..
கோலங்கள்
1/5

தை வந்தாச்சு. பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். விழாக் காலங்களில் வாசலில் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமான ஒன்று. அப்படி அழகான கோலங்கள் வரையில் சில டிசைன்கள் இங்கே கொடுக்கப்படுள்ளன.
2/5

ரங்கோலி, புள்ளிக் கோலம், வண்ணங்கள் நிறைந்த கோலம், மலர்கள் அலங்கரிக்கப்படும் கோலங்கள் பல வகையாக கோலங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஏற்றவாறு கோலங்களை தேர்வு செய்து பொங்கல் தினத்தன்றோ அல்லது முந்தைய நாள் இரவோ கோலம் வரைந்துவிடலாம். தண்ணீர் தெளித்து 5 நிமிடங்களுக்குப் பிறகு கோலமிடுவது நல்லது. மண் தரையில் தண்ணீர் செட் ஆகி கோலம் அழகாக வரும்.
Published at : 10 Jan 2025 04:39 PM (IST)
மேலும் படிக்க





















