Chennai Power Shutdown: மக்களே உஷார்.. நாளை(14.07.25) பெசன்ட் நகர் உட்பட முக்கிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது! காரணம் என்ன?
Chennai Power Shutdown: ஜூலை 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக சென்னை நகரின் சில பகுதிகளில் மின்வெட்டு நடைபெறும் என்று TANGEDCO அறிவித்துள்ளது.

Chennai Power Shutdown: சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்குவதை உறுதி செய்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளைய மின்தடை: 14.07.2025
இந்நிலையில், நாளை(04.07.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்கா திங்கள்கிழமை (14.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்
பெசன்ட் நகர்
மலாவியா அவென்யூ 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம் 2. கங்கை அம்மன் கோயில் தெரு 3. எல்ஐசி காலனி 4. சுப்பிரமணியம் காலனி 5. 1 முதல் 3வது தெரு மாளவியா அவென்யூ 6. எம்ஜி சாலை 7. ஆர்கே நகர் பிரதான சாலை 8. 1 முதல் 3வது குறுக்கு தெரு
முன்னெச்சரிக்கை:
இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு TANGEDCO அறிவுறுத்தியுள்ளது.






















