மேலும் அறிய

Dhokla Recipe: என்னது..குதிரைவாலி அரிசியில் டோக்ளா செய்யலாமா? இதோ ரெசிபி!

Dhokla Recipe: குதிரைவாலி அரிசியில் டோக்ளா செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.

குதிரைவாலி அரிசி டோக்ளா

1/5
என்னென்ன தேவை..குதிரைவாலி அரிசி - 1 கப் (250 மி.லி கப்) ஜவ்வரிசி - 1/4 கப்  பொடித்த கல் உப்பு - 1 ஸ்பூன் சர்க்கரை - 1 ஸ்பூன்  எண்ணெய் - 2 டீஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன் புளித்த தயிர் - 1 கப் (250 மி.லி கப்) தண்ணீர் - 1 கப் ஈனோ ப்ரூட் உப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் தூள், மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப..

2/5
தாளிப்பு செய்ய   எண்ணெய் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 தேக்கரண்டி டீஸ்பூன் வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 கீறியது   கறிவேப்பிலை

3/5
குதிரைவாலி டோக்ளா செய்ய குதிரைவாலி அரிசியை எண்ணெய் ஊற்றாமல் வாணலியில் நன்றாக வறுத்து எடுத்து தனியே ஆறவிடவும். ஜவ்வரிசியை வறுத்து ஆற வைக்கவும்.   மிக்ஸி ஜாரில் குதிரைவாலி அரிசியை நன்றாக பொடித்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். இதோடு ஜவ்வரிசி பொடித்து சேர்க்கவும். என்ணெய், உப்பு, புளித்த தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி ஒரு 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம் .

4/5
15 நிமிடங்கள் ஊறிய பிறகு, இந்த மாவை அகண்ட பாத்திரத்திரத்தில் வாழை இலை வைத்து அதில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை சேர்க்கவும்.

5/5
இதை இட்லி பானையில் 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்திருக்கும். இதை சிறிய துண்டுகளாக வெட்டி. தாளித்து கொட்டி சூடாக சாப்பிடவும்.

உணவு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
2026 Fathers Day:  'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!

Children Height Growth: உயரம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.. மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?

இலவச அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா

ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?

DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
TN Weather Alert : தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Embed widget