மேலும் அறிய
Sonam Kapoor Photos : கொள்ளை அடிக்கும் கண்கள்... கருப்பு உடையில் மிளிரும் பாலிவுட் நடிகை சோனம் கபூர்!
Sonam Kapoor Photos : நடிகை சோனம் கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

சோனம் கபூர்
1/6

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகைளுள் ஒருவராக விளங்குபவர் சோனம் கபூர்.
2/6

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் இவர்.
3/6

பிரமே ரத்தன் தன் பாயோ, ராஞ்சனா உள்ளிட்டவை இவரது பிரபலமான படங்கள்.
4/6

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
5/6

திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்காத சோனம், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
6/6

image 7
Published at : 05 Feb 2024 11:14 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion