மேலும் அறிய
Vidharth New Car: நடிக்க வந்த 25 வருடங்களுக்கு பின்னர் முதல் சொகுசு காரை வாங்கிய நடிகர் விதார்த்! வைரல் போட்டோஸ்!
தரமான கதைகளை தேடி பிடித்து நடித்து, எதார்த்தமான ஹீரோ என பெயர் எடுத்த நடிகர் விதார்த் தன்னுடைய முதல் BMW காரை வாங்கியுள்ளார்.
நடிகர் விதார்த் வாங்கிய புதிய BMW X 1 கார்
1/6

நடிகர் விதார்த் இன்று அனைவராலும் அறியப்பட்ட முன்னணி நடிகராக இருந்தாலும், இவர் சினிமாவில் தன்னுடைய கேரியரை துவங்கியது ஒரு சாதாரண துணை நடிகராக தான்.
2/6

அதன்படி 2001-ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், மாதவன் மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான 'மின்னலே' படம் தான் இவரின் அறிமுக திரைப்படம். இதை தொடர்ந்து , மௌனம் பேசியதே, சண்டை கோழி, ஸ்டுடென்ட் நம்பர் 1, கொக்கி, திருப்பதி, லீ போன்ற சில படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்தார்.
Published at : 19 Jun 2025 09:56 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















