மேலும் அறிய
40 வயதில்... குழந்தை பெற்ற பிறகும் இப்படியா? பிகினி உடையில் ஜலக்கிரீடை செய்த காஜல் அகர்வால்!
நடிகை காஜல் அகர்வாலின் ஹாட் பிகினி உடையில்... வெகேஷனுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
காஜல் அகர்வாலின் பிகினி புகைப்படங்கள்
1/11

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால், பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் இவருடைய தந்தை தொழில் காரணமாக குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனார்.
2/11

காஜல் அகர்வால், தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும், நடிப்பில் ஆர்வம் இருந்ததால் திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். அந்த சமயத்தில் தான் ஹிந்தியில் 2004 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான Kyun! Ho Gaya ந என்கிற திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Published at : 30 Jun 2025 06:57 PM (IST)
மேலும் படிக்க





















