மேலும் அறிய
Advertisement
Madurai Melur: வெகுவிமரிசையாக நடைபெற்ற மேலூர் மீன்பிடி திருவிழா
Madurai Melur: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.
Tags :
Madurai Festival Melur Fishing Festival Fishing Madurai Melur Traditional Festival Traditional Fishing Festival Fishing Festival Held In Madurai Madurai Fishing Festival Traditional Fishing Madurai Melur Melavalavu Melur Madurai Fishing Festival Held Near Sendurai Fishing Festival Held Melur Festival Occasion Of Fishing Festival Fresh Fishing Festival Real Village Fishing Festival Meen Pidi Thiruvilaமதுரை
Madurai DMK Councilor : சுக்குநூறான பலகார கடைசூறையாடிய திமுக கவுன்சிலர்!பரபரப்பு சண்டை காட்சி!
Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்
Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சி
Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரை
Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion