மேலும் அறிய
(Source: Poll of Polls)
Alanganallur Jallikattu 2025 : சீறிப்பாய்ந்த காளைகள்! மகன் இன்பநிதியுடன் கண்டுகளித்த துணை முதல்வர் .. அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு ஃபோட்டோஸ்
Alanganallur Jallikattu 2025 : உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
1/7

உலக பிரசித்திப்பெற்ற அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது.
2/7

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்
3/7

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதியும் கலந்துக்கொண்டு பார்வையிட்டார்.
4/7

நடிகர் சூரி காளை புரூஸ்லி வெற்றி பெற்றது
5/7

மலேசியா வாழ் தமிழரான மாற்றுத்திறனாளி சுப்ரமணியம் தனது மனைவியுடன் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்துள்ளார். TV யில் தான் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துள்ளேன். இன்று நேரில் பார்க்க வந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
6/7

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரராக ஆன்லைனில் முன்பதிவு செய்து மருத்துவ பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆன்டனி
7/7

இப்போட்டியில் 1000காளைகள், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக போட்டி நடைபெற்று வருகிறது
Published at : 16 Jan 2025 04:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















