மேலும் அறிய
தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி..! அழகில் அம்மா தேவயானியை மிஞ்சிய மகள் இனியாவின் போட்டோ ஷூட்!
நடிகை தேவயானி மகள் இனியா... சிம்பிள் சேலையில், பேரழகியாக ஜொலிக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ.
தேவயானி மகன் இனியாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல்
1/7

தமிழில், 1995-ஆம் ஆண்டு வெளியான 'தொட்டாச் சிணுங்கி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை தேவயானி. தன்னுடைய முதல் படத்திலேயே கொஞ்சம் ஓவர் கிளாமரை அள்ளித்தெறித்த தேவயானி, இதை தொடர்ந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார்.
2/7

இந்த இரு படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், 1996-ஆம் ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்த 'காதல் கோட்டை' படம், இவரை கோலிவுட் திரையுலகின் உச்ச நடிகையாக மாற்றியது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு விருது, மற்றும் ஃபிலிம்பேர் விருதை வென்றார்.
Published at : 16 Jun 2025 07:37 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
வேலைவாய்ப்பு
கல்வி





















