மேலும் அறிய
Jallikattu 2025 : மதுரையில் 2-வது நாளாக அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு துள்ளிக்குதிக்கும் காளைகள் !
Jallikattu 2025 ; அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாளாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஊராட்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு
1/9

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
2/9

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 1000 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
3/9

களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்ககாசு,சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.
4/9

மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, கிழக்கு தெற்கு , கிழக்கு வடக்கு மற்றும் வண்டியூர் பகுதி காளைகள் இன்று பங்கேற்கின்றன.
5/9

ஜல்லிக்கட்டு அனைத்து காளைகளுக்கும், காளை உரிமையாளருக்கும் வேட்டி துண்டு அணிவித்து மரியாதை செய்து, டிபன் பாக்ஸ் பரிசு வழங்கி வாடிவாசல் வழியாக அனுமதிக்கப் படுகின்றனர்.
6/9

மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் 2-ம் நாள் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் மாடு பிடி வீரர்கள் வெற்றி பெற்ற பரிசுகளுடன் மகிழ்ச்சியில்.
7/9

மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு.
8/9

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் வீரர், காளை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ள சைக்கிள்.
9/9

மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் 2-ம் நாள் ஜல்லிக்கட்டில் போட்டியை காண பொதுமக்களுக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Published at : 12 Feb 2025 11:55 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion