மேலும் அறிய
128 வது சர்வதேச கோலை பதிவு செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
யுஇஎப்ஏ தகுதிச்சுற்றில் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் 128 வது கோலை பதிவு செய்து உலக சாதனை படைத்தார்.

2024 ஃபிஃபா
1/6

யுஇஎப்ஏ தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில் ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியும் லிச்டென்ஸ்டியன் அணியும் மோதின
2/6

இதில் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் முடித்துக் கொண்டன. இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடங்கிய இரு அணிகளும் தங்களின் முழு பலத்தையும் எதிர் திசை அணியின் மீது செலுத்தியது.
3/6

பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 46வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்காக தன்னுடைய முதல் கோலை பதிவு செய்தார்.
4/6

பிறகு 57வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் நாட்டின் வீரர் கேன்சலோ போர்ச்சுகல் அணிக்காக தனது இரண்டாவது கோலை அடித்தார். 90 நிமிட ஆட்டத்தின் முடிவில் 2-0 என்ற நிலையில் போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்றது.
5/6

இந்த போட்டியில் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் 128 வது கோலை பதிவு செய்து உலக சாதனை படைத்தார்.
6/6

தனது வயதைக் காட்டி தன்னுடைய ஆட்டம் முடிந்தது என விமர்சித்த கால்பந்தாட்ட விமர்சகர்களுக்கு இந்த கோலின் மூலம் பதிலடி கொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
Published at : 18 Nov 2023 09:28 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
கல்வி
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement