மேலும் அறிய

TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!

TNPSC Group 2 Exam 2025: குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. வனவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு மட்டும் மருத்துவ மற்றும் உடல் தகுதி அவசியம் ஆகும்.

மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்தத் தேர்வுக்கு இன்று (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 18ஆம் தேதி 12.01 மணி முதல் 20ஆம் தேதி 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். மொத்தம் 645 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது, முதன்மைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

வயது, ஊதியம்

ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற வகையில் வயது வரம்பு பல்வேறு விதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊதியமும் நிலை 18, 16, 11, 10 என பல விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!

கல்வித் தகுதி என்ன?

ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு விதமான கல்வித் தகுதி கூறப்பட்டு இருந்தாலும், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. வனவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு மட்டும் மருத்துவ மற்றும் உடல் தகுதி அவசியம் ஆகும்.

தேர்வு முறை

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத் தேர்வு

இதில் முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக குரூப் 2 பணிகளுக்கும் குரூப் 2 ஏ பணிகளுக்கும் தனித்தனியாக நடைபெறும்.

இந்த 2 தேர்வுகளோடு வனவர் பணிக்கு, நடைச் சோதனை கூடுதலாக நடத்தப்படும்.  தேர்வர்கள்‌ தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும்‌ செலுத்தலாம்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ%3D%3D என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் தேர்வர் பெயர், இ மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட போதிய விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.

முழு விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf என்ற அறிவிக்கையை முழுமையாகப் படித்து அறிந்து கொள்ளலாம்.  இதிலேயே பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget