மேலும் அறிய
Parineeti Chopra : கேர்ள்ஸ் ட்ரிப்பின் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை பரினீதி சோப்ரா..!
Parineeti Chopra : நடிகை பரினீதி சோப்ராவின் கேர்ள்ஸ் ட்ரிப் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

பரினீதி சோப்ரா
1/6

பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை பரினீதி சோப்ரா.
2/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரினீதி, தற்போது தனது கேர்ள்ஸ் ட்ரிப்பின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
3/6

தனது தாய், கணவரின் தாய் மற்றும் உறவினர்களோடு மாலதீவு சென்றுள்ளார் பரினீதி.
4/6

சைக்கிளில் இருந்து உற்சாகமாக போஸ் கொடுக்கும் பரினீதி சோப்ரா..
5/6

கூலாக சன்பாத் எடுக்கும் பரினீதி..
6/6

தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Published at : 09 Nov 2023 02:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion