மேலும் அறிய
Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி?
Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணனின் நடிப்பு பயணம் பற்றி இங்கே காணலாம்.
சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன்
1/5

’சிறகடிக்க ஆசை’ தொலைக்காட்சி தொடரின் பிரபலம் ஸ்ருதி நாராயணன் ஆபாச வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் சார்பில் பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறது இணைய உலகம். அப்படியிருக்க. ஸ்ருதி அவரது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவிட்டதும் வைரலாகியது.
2/5

ஸ்ருதி நாராயணன் 24-வயதான தமிழ் நடிகை. சென்னையைச் சேர்ந்தவர் இவர். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சிறக்கடிக்க ஆசை’ தொடரில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். ஸ்ருதி நாராயணன் நடிப்பு மீது ஆர்வம் கொண்டவர்.
Published at : 31 Mar 2025 02:59 PM (IST)
மேலும் படிக்க





















