மேலும் அறிய

Seeman meets Nirmala Sitharaman: நிர்மலாவை சந்தித்தாரா சீமான்? பாஜக போடும் ஸ்கெட்ச்! நடந்தது என்ன?

நிர்மலா சீதாராமனை சீமான் நேரில் சந்தித்து சில முக்கிய விஷயங்களை பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நேரத்தில் சந்திப்பு தொடர்பாக சீமானிடம் இருந்தே ரியாக்ஷன் வந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு, அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்து வருகிறது. தமிழக பாஜக மாநில தலைவர் மாற்றம் பற்றிய பேச்சு என அடுத்தடுத்து அதிரடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும் டெல்லி சென்று அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

இந்தநிலையில் சென்னை வந்துள்ள நிர்மலா சீதாராமனை செங்கோட்டையனும், சீமானும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கின்றனர். தொடர்ந்து தனித்து களம் காணும் சீமானை கூட்டணி பக்கம் இழுக்க அதிமுக, தவெக போன்ற கட்சிகள் தூண்டில் போட்டு வந்தனர். தற்போது வலுவான கூட்டணி அமைக்க கணக்கு போட்டு வரும் பாஜகவும் சீமானை கூட்டணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. 

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து சீமானுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. இருவருக்கும் இடையில் திடீரென நடந்த சந்திப்பும் அந்த விமர்சனத்தை மேலும் பற்றி எரிய வைத்தது. இதனை தொடர்ந்து நிர்மலா சீதாரமனையும் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை சீமான் முடித்துவிட்டாரா என்ற கேள்வி வந்தது.

இந்தநிலையில் நிர்மலா சீதாராமனை சந்திக்கவே இல்லை என சீமான் மறுத்துள்ளார். அப்படி சந்தித்திருந்தால் அதனை வெளியே சொல்வதில் என்ன பயம் நானே சொல்லியிருப்பேன் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் சீமான் சொல்வது உண்மையா இல்லையா என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. அமித்ஷாவுடன் கூட்டணி பற்றி பேசவில்லை என இபிஎஸ் என மறுத்த நேரத்தில், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதை அமித்ஷாவே உறுதி செய்தார். அதேபோல் சீமானும் கூட்டணி உறுதியாகும் வரை வெளிப்படையாக சொல்லாமல் இருக்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget