மேலும் அறிய
நடிகர் தனுஷ் பங்கேற்ற நிகழ்ச்சி - ஸ்டைலிஷ் ஸ்டூடியோ தொடக்க விழா!
Actor Dhanush : தமிழ் சினிமா நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !!

நடிகர் தனுஷ்
1/4

தனுஷ் இந்தியில் நடிக்கும் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஆனந்த எல். ராய் இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் ராஞ்சனா, அட்ராங்கி ரே எனற இரண்டு படங்களை தனுஷ் நடித்திருந்திருந்தார். மூன்றாவது முறையான இணைகிறது தனுஷ் - ஆனந்த கூட்டணி.தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம் வருகிற நவ. 28 ஆம் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2/4

தமிழ் சினிமா பிரபலம் நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !! முன்னணி நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார்.
3/4

தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர்.
4/4

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பங்கேற்றார்.
Published at : 31 Mar 2025 02:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement