மேலும் அறிய
Nayanthara: காருக்கு பின்னால்... சூர்யா படத்துக்காக நயன்தாரா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தாரா? பிரபலம் சொன்ன சீக்ரெட்!
கஜினி படத்திற்காக நடிகை நயன்தாரா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ததாக சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூறியிருப்பது இப்போது சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கஜினி படத்திற்கு நயன்தாரா அட்ஜஸ்ட்மெண்ட் செய்து நடித்ததாக அந்தணன் கூறியுள்ளார்
1/8

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா. இவரும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார் என்று சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
2/8

சரத்குமார் நடிப்பில் வெளியான 'ஐயா' படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நயன்தாரா. இந்தப் படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்திருந்த நயன்தாரா, அதன் பிறகு கிளாமராக நடிக்க தொடங்கினார்.
Published at : 03 Apr 2025 10:53 PM (IST)
மேலும் படிக்க





















