மேலும் அறிய

ஸ்ருதி நாராயணன் விவகாரம் ; விளாசும் நெட்டிசன்கள்

Shruthi Narayanan: ஸ்ருதி நாராயணன் ஆபாச வீடியோவில் அவருடன் பேசும் ஆண் இவர்தான் என்று இயக்குனர், தயாரிப்பாளர் ஷிவானி செந்திலை இணையவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் இவரது ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஸ்ருதி நாராயணன் வீடியோ:

பட வாய்ப்பிற்கான ஆடிஷனாக அந்த ஆபாச வீடியோ இருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து, நடிகை ஸ்ருதி நாராயணன் இந்த வீடியோ விவகாரத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், நடிகை ஸ்ருதி நாராயணன் ஹீரோயினாக நடித்துள்ள கட்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 

அந்த குரலுக்குச் சொந்தக்காரர் இவர்தானா?

ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோவில் ஒரு ஆண் குரல் ஸ்ருதி நாராயணனிடம் பேசுவதாகவும், அந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார்? என்றும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த கட்ஸ் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நபர் ஒருவரே அந்த வீடியோவில் ஸ்ருதி நாராயணனிடம் பேசியவர் என்று தற்போது இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து, சமூக வலைதளங்களில் அதனை பரப்பி வருகின்றனர். 

ஏனென்றால், அந்த வீடியோவில் இருந்த அந்த ஆணின் குரலும், இந்த நபரின் குரலும் ஒன்றாக இருப்பது போல இருப்பதாக இணையவாசிகள் தரப்பில் பதிவிடப்பட்டு வருகிறது.  ஆனால், இவரை பிடிக்காத சிலரே அவர் மீது அவதூறு பரப்பும் நோக்கில் இப்படி பரப்பி வருவதாகவும், அப்படி இருந்தால் ஸ்ருதி நாராயணன் எப்படி அவருடன் இப்போது மேடையை பகிர்ந்துக்கொள்வார் என்றும் அவருக்கு ஆதரவாக சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  

ரசிகர்கள் அதிர்ச்சி:

ஸ்ருதி நாராயணன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை அதிர வைத்த நிலையில், தற்போது அந்த வீடியோவில் ஸ்ருதி நாராயணனுடன் பேசும் நபர் குறித்து இணையத்தில் பரவும் தகவல் மேலும் அதிர்ச்சியை அடையவைத்துள்ளது. அதேசமயம் அந்த வீடியோ ஏஐ என்றும், அந்த வீடியோவில் உள்ள குரல் ஏஐ தொழில்நுட்பத்துடன் பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளது என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஆனால், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும்  ஸ்ருதி நாராயணனோ அல்லது அந்த நபரோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்திய ஸ்ருதி நாராயணன் தொடர்ந்து நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். ஸ்ருதி நாராயணன் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ரங்கராஜ் இயக்கியுள்ளார். அவரே இந்த படத்தை தயாரித்திருப்பதுடன், அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முன்னணி நடிகை ஸ்ரீலேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget