மேலும் அறிய

Amala Paul: 17 வயசுல அமலா பால் செய்த தவறு! தலைகுனிந்த தந்தை.. காரணம் அந்த இயக்குனர் - அமலாபால் வேதனை!

அந்த ஒரு படத்தால் நான் ஏமாந்துவிட்டேன் என்று நடிகை அமலா பால் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

சிந்து சமவெளி படத்தின் சர்ச்சை குறித்து பேசிய நடிகை அமலா பால்

1/8
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், ஆர்யா, விக்ரம், ரவி மோகன் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

2/8
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வந்துவிட்டார்.

3/8
திருமண விவாகரத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த அமலா பாலிற்கு போதுமான சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  ஹீரோயினுக்கான கதைகளை தேர்வு செய்து நடித்தும் பெரியளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.

4/8
இந்த நிலையில் தான் குஜராத்தைச் சேர்ந்த, ஜகத் தேசாய் என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் ஜோடிக்கு கடத்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

5/8
இந்த நிலையில் தான் சினிமாவில் தன்னுடைய 17 வயதில் செய்த தவறு குறித்து அமலா பால் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது குறித்து அமலா பால் கூறியிருப்பதாவது:
இந்த நிலையில் தான் சினிமாவில் தன்னுடைய 17 வயதில் செய்த தவறு குறித்து அமலா பால் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது குறித்து அமலா பால் கூறியிருப்பதாவது: "சிந்து சமவெளி படத்தில் நடித்த போது என்னைவிட என்னுடைய அப்பா ரொம்பவே வருத்தப்பட்டார். மேலும், உற்றார், உறவினர்கள் என்று பலரும் பலவிதமாக பேசினார்கள்.
6/8
அந்தப் படத்தில் நடித்த போது எனக்கு வயது 17. அந்தப் படத்திற்கு பிறகு நான் கேரளாவிலிருந்து சென்னை வரவே யோசித்தேன். அந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் தான் காரணம். அவர் தான் கட்டாயப்படுத்தினார். இந்தப் படம் என்னுடைய சினிமா வாழ்க்கையையும் பாதித்தது. இதனால், மைனா பட புரோமோஷனுக்கு கூட என்னால் வெளியில் செல்ல முடியவில்லை. படக்குழுவினரும் என்னை அழைக்கவில்லை.

7/8
காரணம், நான் வெளியில் வந்தால் சிந்து சமவெளி படம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதாலும், இதனால் மைனா பட புரோமோஷனும் பாதிக்கப்படும் என்பதாலும் படக்குழுவினர் என்னை அழைக்கவில்லை.

8/8
மைனா படம் வெளியான பிறகு தான் என் மீதான விமர்சனம் நீங்கியது. இந்தப் படத்திற்கு பிறகு தான் நான் விஜய்யின் தலைவா, விக்ரமின் தெய்வதிருமகள் ஆகிய படங்களில் நடித்தேன். இப்படி பல படங்களில் நடித்த பிறகு தான் சினிமா என்றால் என்ன என்பது தெரிந்தது. சினிமா என்பது ஒரு வியாபாரம் என்பதை நான் புரிந்து கொண்டேன். சினிமாவிற்காக ஒரு நடிகையை எப்படி வேண்டுமானாலும் காட்டுவார்கள் என்பது எனக்கு புரிந்தது என்று அமலா பால் கூறியிருக்கிறார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!

Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா?  வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு -  பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget