மேலும் அறிய
13 years of VTV : 'இன்னும் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா'...13 ஆண்டுகளை கடந்த விண்ணைத் தாண்டி வருவாயா...!
'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா
1/8

கௌதம் மேனன் திரைப்படங்களிலேயே ஒரு வித்தியாசமான ஒரு காதல் கதை "விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்றும் நினைவலைகளில் ஊஞ்சலாடும் ஒரு காதல் காவியம்.
2/8

காதலை ஒரு புதிய கோணத்தில் காட்சிப்படுத்தி காதலர்களின் வாழ்க்கையில் புது வேகம் பாய்ச்சிய இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
3/8

கார்த்திக் - ஜெஸ்ஸி கதாபாத்திரங்களாக மாறிய சிம்பு - திரிஷா. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் காதலால் நிரம்பி வழிந்தன.
4/8

கார்த்திக்-ஜெஸ்ஸி காட்சிகளை அழகு படுத்தியது ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. ஏ.ஆர்.ஆரின் இசையால் பாடல்கள் அனைத்திலும் காதல் வழிந்தோடியது.
5/8

13 ஆண்டுகளை கடந்த பின்பும் காதல் பாடல்களின் பிளே லிஸ்டில் நிச்சயமாக இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும்அடங்கும்.
6/8

மேலும், இந்த படத்தில் நடித்த கணேஷ். இந்த படம் மூலம் பிரபலமாக விடிவி கணேஷ் என்று ரசிகர்களால் அறியப்பட்டார்.
7/8

இங்க என்ன சொல்லுது 'ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா' என்ற அவரின் டைலாக் இன்று வரை பிரபலம்.
8/8

இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்த நிலையிலும், இப்படத்திற்கு தனி ரசிர்கள் பட்டாளம் இன்றும் உள்ளது.
Published at : 26 Feb 2023 05:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion