மேலும் அறிய

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் முதல் காதல்; இப்படியா ஆகணும் - அவரே சொன்ன சீக்ரெட்!

சிவகார்த்திகேயன் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியது இப்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் உள்ளே திருமணத்திற்கு பின் ஹீரோவாக நடிக்க துவங்கியதால் சிவகார்த்திகேயனை சுற்றி எந்த ஒரு காதல் கிசுகிசுவும் வட்டமடிக்கவில்லை. நடிக்க வருவதற்கு முன்பே தனது அம்மாவின் ஆசைப்படி மாமாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு, தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு அமரன் படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் வேற லெவல் ஹிட்டடித்த நிலையில், தற்போது தன்னுடைய சம்பளத்தை கூட ரூ.50 கோடியாக உயர்த்தி உள்ளார்.  இந்நிலையில் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் குறித்து சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். 

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் முதல் காதல்; இப்படியா ஆகணும் - அவரே சொன்ன சீக்ரெட்!

அந்த காதல் ஜெயிக்காமல் போக என்ன காரணம் என்பதை பார்க்கலாம் வாங்க. பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் வரும் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் முதலில் பூக்கும் காதல் அவர்களுக்கு இனம் புரியாத ஒரு உணர்வை கொடுக்கும். அதே போல் காதல் எல்லோருக்கும் சக்ஸஸ் ஆனதா என்றால் அப்படி இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே முதல் காதல் வெற்றி பெற்றிருக்கும்.

இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது முதல் காதல் அனுபவம் பற்றி பேசி இருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், "நான் ஒரு பெண்ணை ரொம்ப நாளா காதலித்தேன். ஆனால் அந்த பொண்ணுக்கு இந்த விஷயமே தெரியாது. என்னோட காதல் ஒன்னு சைடு தான். அந்தப் பெண் இன்னொருத்தரை காதலிச்சு, அவர் கூட போயுடுச்சு. அதனால், என்னுடைய காதல் தோல்வியில முடிஞ்சிது.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் முதல் காதல்; இப்படியா ஆகணும் - அவரே சொன்ன சீக்ரெட்!

அதுக்கு அப்பறமா ஒரு நாள் ஷாப்பிங் மால்ல அந்த பெண்ணை நான் பார்த்தேன். ஆனால், காதலித்த பையனோடு அந்த பெண் வரல. இன்னொரு பையனோடு வந்திருந்துச்சு. அப்போ எனக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கிடைக்காத அந்த பெண், அவனுக்கும் கிடைக்கவில்லை அதனால தான். அதுக்கு அப்பறம் சிங்கிளா இருந்த எனக்கு ஆர்த்தியை கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இப்போ மனைவியை லவ் பண்ணிட்டு ஹாப்பியா இருக்குறதா சொல்லி இருக்காரு.

தலைப்பு செய்திகள்

தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
பாலியல் பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
பாலியல் பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!
உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
Tasmac Liquor Price Hike : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget