மேலும் அறிய
Vidaamuyarchi: விடாமுயற்சி க்ளைமேக்ஸ் பற்றி வெளியான தகவல்!
Vidaamuyarchi:அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது.
விடாமுயற்சி
1/5

மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்பட வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன், ரெஜினா , ஆரவ் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷ்னஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
2/5

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் படம் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Published at : 04 Feb 2025 06:27 PM (IST)
மேலும் படிக்க





















