மேலும் அறிய
Rashmika Mandanna: க்யூட்டஸ்ட்.. ராஷ்மிகா மந்தனா - விக்கி கெளசல் சமீபத்திய புகைப்படங்கள் இதோ!
Rashmika Mandanna - Vicky Kaushal: ராஷ்மிகா மந்தனா, விக்கி கெளசல் புகைப்படங்கள் வைரலாகியது.

ராஷ்மிகா மந்தனா
1/4

புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் 'சாவா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், ராஷ்மிகா மந்தனா. நேசனல் க்ர்ஷ்.. இவர். இந்த படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
2/4

இந்நிலையில், இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இருவரும் படத்தின் புரோமோசன் நிகழ்வுகளிலும் பிஸியாக இருக்கிறார்கள்.
3/4

இதில் விக்கி கெளசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4/4

இருவரும் நடித்துள்ள சாவா வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'சாவா' படத்தின் ரிலீஸையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவிலில் இருவரும் வழிபாடு செய்தது வைரலானது. இப்போது ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,
Published at : 11 Feb 2025 07:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion