மேலும் அறிய

கண்ணை சுடும் கவர்ச்சியில்; படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்த வாணி போஜன்!

விமானப் பணிப்பெண்ணாக ஆரம்பித்து இன்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் வாணி போஜனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்.

வாணி போஜனின் படுக்கையறை புகைப்படங்கள்

1/10
விமான பணிப்பெண்ணாக கரியரை ஆரம்பித்த வாணி போஜன், ஆரம்பத்தில் மேனேஜர் போஸ்டிங்கிற்கு முயற்சி செய்தவர். ஆனால், அவர் டிகிரியை முழுமையாக முடிக்காத நிலையில் அவருக்கு மேனேஜர் பொறுப்பு கொடுக்கப்படவில்லை.

2/10
இதைத் தொடர்ந்து மாடலிங்கில் இறங்கிய வாணி போஜனுக்கு சென்னை சில்க்ஸ் நல்ல வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலமாக சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் சில சீரியல்களில் குட்டி குட்டி ரோலில் நடித்தாலும், தெய்வத்திருமகள் தொடர் வாணியை சின்னத்திரை ராணியாக மாற்றியது.

3/10
தன்னுடைய அழகால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த வாணி போஜன், இதை தொடர்ந்து. பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு தொடரிலும் நடித்தார். சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே, ஓர் இரவு என்ற படம் மூலமா தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை வாணி போஜன்.

4/10
ஆனால் இவர் நடித்த படங்கள் வந்த தடமே தெரியாமல் போன நிலையில், ஓ மை கடவுளே,  படம் இவரை வெள்ளித்திரை நடிகையாக பார்க்க வைத்தது.

5/10
இதை தொடர்ந்து, லாக்கப், மலேசியா டூ அமீனீசியா , ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரல், பாயும் ஒலி நீ எனக்கு, லவ், அஞ்சாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  பெரிதாக எந்த கதையும் அமையாத நிலையிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

6/10
ஒரு சில படங்களில் தனது கவர்ச்சி நடிப்பையும் வெளிக்காட்டி வருகிறார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

7/10
2010 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் வாணி போஜன் 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தான் சரியாக அமையவில்லை.

8/10
ஆனால், அவருக்கு பிறகு சினிமாவிற்கு வந்த ஒரு சில நடிகைகள் அடுத்தடுத்து நல்ல கதைகள் பெற்று சினிமாவில் அடுத்தகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், வாணி போஜனுக்கு தான் இன்னும் அதற்கான சரியான வாய்ப்பும் கதையும் கிடைக்கவில்லை.

9/10
அதிரடியாக தன்னுடைய ரூட்டை கவர்ச்சி பக்கம் திருப்பி உள்ள வாணி போஜன் சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

10/10
இவரது இந்த படுக்கையறை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பாக வாணி போஜன் இனிவரும் நாட்களில் கவர்ச்சி வேடங்களை தேர்வு செய்து நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!

மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?

TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget