மேலும் அறிய
Saanve Megghana : குடும்பஸ்த்தன் பட நடிகை சான்வே மேகனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்த்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ள சான்வே மேகனாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன

குடும்பஸ்த்தன் , சான்வே மேகனா
1/6

மணிகண்டன் நடித்த குடும்பஸ்த்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் சான்வே மேகனா
2/6

இவர் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஹைதராபாதில் பிறந்தார்
3/6

தெலுங்கில் வெளியான பிரேம விமானம் , புஷ்பக விமானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
4/6

மணிகண்டன் நடித்து சமீபத்தில் வெளியான குடும்பஸ்த்தன் திரைப்படம் நாயகியாக சான்வே நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது
5/6

குடும்பஸ்த்தன் படத்தில் ஆடம்பரம் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்த சான்வே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
6/6

இப்படத்தின் வெற்றிக்குப் பின் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
Published at : 08 Feb 2025 05:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion