மேலும் அறிய
இதய எமோஜிகளை பறக்கவிடும் ரசிகர்கள்...அஜித் த்ரிஷா விடாமுயற்சி ஸ்டில்ஸ்...
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் இருந்து அஜித் மற்றும் த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
அஜித் , த்ரிஷா , விடாமுயற்சி
1/7

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது
2/7

விடாமுயற்சி படத்தில் ஐந்தாவது முறையாக அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணி இணைந்துள்ளன
Published at : 04 Feb 2025 04:06 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















