மேலும் அறிய
Rachita : கிளாமர் நடிகைகளுக்கு சவால் விடுறாங்களே... பிக்பாஸ் ரச்சிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

ரச்சிதா
1/6

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பரவலாக கவனமீர்த்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி
2/6

தொடர்ந்து இவர் நடித்த பிரிவோம் சந்திப்போல் தொடரில் தன்னுடைன் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்
3/6

தொலைக்காட்சியைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரச்சிதா பலரது கவனத்தை ஈர்த்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்
4/6

தற்போது ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கத்தில் ஃபயர் என்கிற படத்தில் பிக் பாஸ் பாலாஜியுடன் நடித்துள்ளார் ரச்சிதா. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. இந்த பாடலில் ரச்சிதா நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தது பேசுபொருளாகியுள்ளது
5/6

ஒருபக்கம் இந்த பாடல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில் இன்னொரு பக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்த் செட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரச்சிதா
6/6

இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்ஸ் இவர் ஒரு முடிவோட தான் இருக்கார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Published at : 10 Feb 2025 02:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion