மேலும் அறிய
இன்றைய ராசிபலன் 28.01.2025: புகைப்படங்களுடன் உங்களுக்காக..!
Today Rasi Palan ( 28.01.2025 ) : ஜனவரி மாதம் 28ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று , இந்நாளில் மேஷம், ரிஷபம் உள்ளிட்ட 12 ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
ராசிபலன்கள்
1/12

மேஷம்: வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். லாபம் மேம்படும் நாள்
2/12

ரிஷபம்: இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்ப்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சிக்கல்கள் குறையும் நாள்.
Published at : 28 Jan 2025 12:26 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு





















