மேலும் அறிய

ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் கொடுத்த ஷாக்...இத்தனை பேருடன் உடலுறவு வைத்திருக்கிறாரா ?

பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் இதுவரை தான் உடலுறவு வைத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஜானி சின்ஸ்

மொட்டை அடித்தாலே ஜானி சின்ஸ் மாதிரி இருக்க என்று பலர் சொல்வதை கேட்டிருக்கலாம். ஆம் பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸை தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரது நிஜப் பெயர் ஸ்டீவ் வூல்ஃப். ஆபாச பட நடிகர் மட்டுமில்லாமல் இவர் பிரபல யூடியூபரும் கூட. தனது 28 வயதில் ஜானி சின்ஸ் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆபாச படங்கள் தவிர்த்து தனது யூடியூப் சேனலில் பல ஜாலியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  2024 ஆம் ஆண்டுவரை ஜானி சின்ஸ் 3000 ஆபாச படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ஜானி சின்ஸ் உடலுறவு கொண்டவர்களின் எண்ணிக்கையை

பார்ன் துறையில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வரும் ஜானி சின்ஸ் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். இதுவரை எத்தனை பேரும் உடலுறவு வைத்திருக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டபோது அவர் கொடுத்த பதில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. " எத்தனை பேர் என்று நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் சுமார் 2500 நபர்கள் என தோராயமாக சொல்லலாம். " என அவர் கூறினார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. 

ஆபாசப் படங்கள் பார்ப்பவரையும் அவர்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ளவர்களையும் பல விதங்களில் பாதிக்கிறது. இத்துறையில் இருந்து மட்டும் உலகளவில் வருடத்திற்கு 100 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டப்படுகிறது. இப்படங்களில் நடிப்பவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகள் குறித்த பல்வேறு ஆவணப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?ஒரே வருடத்தில் விவாகரத்து நடிகர் கிருஷ்ணா 2-வது திருமணம்”புதிய ஆரம்பம்...!” Actor Krishna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Embed widget