மேலும் அறிய
MK Stalin : ஆசிய கோப்பையை வென்ற ஹாக்கி அணிக்கு கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
MK Stalin : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய ஹாக்கி அணிக்கு பரிசு தொகை அறிவித்துள்ளார்.

இந்தியா ஹாக்கி அணி
1/6

6 அணிகள் பங்கேற்ற 7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் தொடர் சென்னையில் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
2/6

இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை சென்று அங்கேயும் மலேசியா அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.
3/6

இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
4/6

இந்த வெற்றியின் மூலம் உலக ஹாக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலில் இந்திய அணி இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
5/6

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய ஹாக்கி அணிக்கு பரிசு தொகை அறிவித்துள்ளார்.
6/6

ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு வென்று தந்த வீரர்களுக்கு தலா 5 லட்சமும் , பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா 2.50 லட்சமும் என மொத்தம் 1.10 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 14 Aug 2023 01:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement