மேலும் அறிய
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024 ஆம் ஆண்டில் ஐபிஎல் மற்றும் உலக கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்த முக்கிய வீரர்களின் பட்டியல் இதோ!

ஐபிஎல் 2024
1/5

சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 தொடரின் மூலம் பிரபலமான நிதிஷ் ரெட்டி, இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
2/5

பஞ்சாப் அணிக்காக கடந்த ஆண்டு ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்டாலும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கவனம் பெற்றார் ஷஷாங்க் சிங்.
3/5

ஐபிஎல் 2024-ல் பஞ்சாப் அணியை பல இக்காட்டான தருணங்களில் ஷஷாங்க் சிங்குடன் விளையாடி ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக ஈர்த்தார் அஷுதோஷ் சர்மா
4/5

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய டி20 அணியில் இடம் பிடித்தார் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்.
5/5

இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அதிரடி வீரரான ஜேகப் பெத்தேல், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார்.
Published at : 11 Dec 2024 07:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement