மேலும் அறிய

AI Avatars: கேப்டன் அமெரிக்கா முதல் கேப்டன் மார்வெல் வரை... அவெஞ்சர்ஸ் ஆக மாறிய கிரிக்கெட் வீரர்கள்... AI மூலம் ஒரு சின்ன கற்பனை

AI Avatars: கேப்டன் அமெரிக்கா முதல் கேப்டன் மார்வெல் வரை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படி அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களாக AI மூலம் மறுவடிவமைக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கே காணலாம்

ரிஷப் பண்ட்

1/8
இந்திய சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அயர்ன் மேனாக பொருந்தியுள்ளார்.  டோனி ஸ்டார்க் போல விராட் கோலியும் துணிச்சல் மிக்கவராக இருப்பதால் அவர் அயர்ன் மேன் கதாப்பத்திரத்துக்கு பொருத்தமானவர்

2/8
ரோஹித் ஷர்மா ஹல்க்காக சரியாக பொருந்தியுள்ளார், ஏனெனில் அவரது அட்டாக் செய்யும் பேட்டிங் பாணி ஹல்க்கின் சின்னமான
ரோஹித் ஷர்மா ஹல்க்காக சரியாக பொருந்தியுள்ளார், ஏனெனில் அவரது அட்டாக் செய்யும் பேட்டிங் பாணி ஹல்க்கின் சின்னமான "ஸ்மாஷ்" போன்றதை காட்டுகிறது..
3/8
கேப்டன் அமெரிக்காவாக MS டோனி ஒரு இயல்பான பொருத்தமாக உள்ளார் , அவரது அமைதியான மற்றும் பண்பான தலைமை மாண்பின் மூலம் இந்தியாவை அதன் மிகச்சிறந்த கிரிக்கெட் வெற்றிகளுக்கு இட்டுச் சென்றார்.. கேப்டன் அமெரிக்கா அவெஞ்சர்ஸை அசைக்க முடியாத அணியாக உறுதியுடன் திரட்டுவதைப் போலவே, தோனி தனது அணியை 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட வரலாற்று வெற்றிகளுக்கு அழைத்துச்சென்றார்.

4/8
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாப்பாத்திரத்திற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் பொருந்தியுள்ளது, மிகவும் சவாலான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை வீழ்த்தும் அவரது அசாத்திய திறமை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் தனது விரலை வைத்து மாயாஜாலம் காட்டுவார். அதே போலவே பும்ராவும் தனது பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டுகிறார்.

5/8
தோராக யுவராஜ் சிங் உள்ளார். அவரது பலம் மற்றும் அதிஉயரமாக சிக்சர்கள் அடிக்கும் திறன் தோரின் இடியை போலவே இருக்கும் யுவராஜின் பேட்டிங் பாணி தோரின் வலிமையான சுத்தியல் தாக்குதல்களை பிரதிபலிக்கிறது.

6/8
இளம் விக்கெட் கீப்பர்-பேட்டரின் அக்ரோபாட்டிக் திறமைகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான பேட்டிங் ஸ்டைலை வைத்து பார்க்கும் போது ஸ்படைர் மேனாக அவரை சொல்லலாம்.

7/8
எப்படி ஹாக் ஐ தனது வில் அம்பை வைத்து துல்லியமாக  எதிரிகளை தாக்குவது போல ஜடேஜா தனது பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் செய்யும் முறை ஹாக் ஐ குறிவைத்து தாக்குவத்துடன் ஒத்துள்ளது.

8/8
கேப்டன் மார்வெலாக ஹர்மன்ப்ரீத் கவுர், வுமன் இன் ப்ளூவுக்கு அவர் கொண்டு வரும் வலிமை, தலைமைத்துவம் மற்றும் அவரது சக்திவாய்ந்த பேட்டிங் மற்றும் கேப்டன் மார்வெலின் தளராத மனப்பான்மையை காட்டுகிறது.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?

CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!

TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ

மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்

Embed widget