மேலும் அறிய

கூலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தை ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ்...

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்திற்கு தான் வாங்கிய சம்பளம் பற்றி வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இன்று இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கமல் , விஜய் படங்களை இயக்கியதைத் தொடர்ந்து தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ் , உபேந்திரா , நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது கூலி. இந்நிலையில் கூலி படத்திற்கு தான் வாங்கிய சம்பளத்தை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்

சம்பளத்தை சொன்ன லோகேஷ் கனகராஜ் 

" ஒரு படத்தின் வசூலைப் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் முதலில்  அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மூன்றாவதாக படத்தின் இயக்குநர். இவர்கள் தவிர்த்து அந்த படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் அடுத்த படத்திற்கு அதே சம்பளம் தான் வாங்கப் போகிறார்கள். அதே நேரத்தில் ஒரு படம் அதிக வசூல் ஈட்டினால் அந்த படத்தின்  தயாரிப்பாளர் , நடிகர் மற்றும்  இயக்குநரின் சம்பளம் இரண்டு மடங்காக பெரிதாகிறது. லியோ திரைப்படம் ரூ 600 கோடி வசூல் செய்தது. அதனால் கூலி படத்திற்கு எனக்கு ரூ 50 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.  கூலி திரைப்படம் 1000 கோடி வசூலிக்கும் என என்னால் உத்தரவாதம் தரமுடியாது. என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள் கொடுக்கும் அந்த 150 ரூபாய் தான் எனக்கு முக்கியம். வசூலை மனதில் வைத்து நான் இந்த படத்தின் கதையை எழுதவில்லை. அப்படி வசூலை நோக்கமாக வைத்து படமெடுப்பவர்கள் நிச்சயமாக கலைஞர்களாக இருக்க முடியாது. கூலி திரைப்படம் 1000 கோடி வசூலித்தால் எனக்கு மகிழ்ச்சிதான் . ஏனால் அது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ரஜினி சாருக்கு பெரிய மார்கெட்டை ஏற்படுத்தி கொடுக்கும் ஆனால் எனக்கு ரசிகர்களின் 150 ரூபாய் தான் முக்கியம். " என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget